Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொகுதி மறுவரையறை தோல்வி.. தஞ்சையில் திமுக கொண்டாட்டம்

கருப்பு சட்டமாக இயற்றப்பட இருந்த நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை சட்டம் தோல்வியடைந்ததையொட்டி திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன்,
தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் சண். இராமநாதன் உள்ளிட்ட திமுக வினர் பட்டாசு வெடித்தும், கருப்பு சட்டத்தை தடுத்து நிறுத்திய முதல்வரை வாழ்த்தியும் கோஷமிட்டனர். தஞ்சை கலைஞர் அறிவாலயம் முன்பாக பட்டாசு வெடித்து முழக்கமிட்டனர்.

error: Content is protected !!