Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல் செய்தது.

error: Content is protected !!