Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்டோவில் இறுதிகட்ட பரப்புரை செய்த முதல்வர் ஸ்டாலின்

ஆட்டோவில் பயணம், கரும்பு ஜூஸ் போடுதல் என ஸ்டாலின் இன்றைய பிரசாரத்தில் சுற்றி சுழன்று வருகிறார். சென்னை கண்ணகி நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 7 மணி முதலே அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதால், அனைத்து அரசியல் தலைவர்களும் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!