15 ஆண்டுகளை நிறைவு செய்த கோ -ஜீவா நெகிழ்ச்சி! “இந்த நாளில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் கே.வி.ஆனந்தை நினைவுகூர்கிறேன். உங்களிடம் இருந்து வந்த முதல் Call-ம், கடைசி மெசேஜும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. ஜீனியஸாக இருந்தீர்கள், இனியும்
இருப்பீர்கள். அஷ்வின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பிற்கும் நன்றி!”
