Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்டாலின்- உதயநிதி குடும்பத்துடன் ரெஸ்ட்

சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். உதயநிதி வெளிநாடு சுற்றுப்பயணம் இன்று புறப்பட்டார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானது. உடனே, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரங்களில் தலைவர்கள் இறங்கினர். தற்போது தேர்தல் முடிந்ததும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தேர்தல் பணிகள் முடிந்ததும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு துணை முதல்வர் உதயநிதி, அவரது மனைவி, மகளுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார். குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.
தேர்தல் பணிகள் முடிந்ததும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு துணை முதல்வர் உதயநிதி, அவரது மனைவி, மகளுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார். குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.

error: Content is protected !!