Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழம்பெரும் பெங்காலி நடிகர் காலமானார்


பழம்பெரும் பெங்காலி நடிகர் பிப்லப் தாஸ்குப்தா(75) உடல்நலக் குறைவால் காலமானார். பைஷே ஸ்ரபோன், கும்னாமி, ஜூல்ஃபிகர் உள்ளிட்ட ஹிட் படங்கள் மூலம் மேற்குவங்கத்தைத் தாண்டி பிறமொழி ரசிகர்களையும் அவர் கவர்ந்தார். அதுமட்டுமின்றி, டிவி சீரியல்களிலும் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார். பிப்லப் தாஸ்குப்தா மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

error: Content is protected !!