Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி

திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. முகூர்த்த காலத்தில் ரூ. 300 விலை போகும் சம்பங்கி 30 ரூபாயாக விலை சரிந்தது. ஆயிரம் முதல் ரூ.2,000 வரை விற்பனையான மல்லிகை கிலோ ரூ. 300ஆக விலை குறைந்தது. பட்டன் ரோஸ், முல்லைப்பூ ஆகியவை ரூ. 100ஆக விலை குறைந்தன. ஜாதிப்பூவின் விலையும் 150 வரை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!