Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏரி சாலையில் பலத்த பாதுகாப்புடன் முதல்வர் வாக்கிங்.. மக்கள் செல்பி

பலத்த பாதுகாப்புடன் ஏரிச்சாலையில் 6 கிலோ மீட்டர் நடை பயிற்சி செய்தார் மு க ஸ்டாலின் செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் வாசிகள் செல்ஃபி எடுத்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 4 நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று பலத்த பாதுகாப்புடன் நட்சத்திர தங்கும் விடுதிக்கு வந்தடைந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஏரி சாலையில் பலத்த பாதுகாப்புடன் நடைப்பயிற்சி செய்த அவர் சுற்றுலாப் பயணிகள், துப்புரவு பணியாளர்கள் , உள்ளூர் வாசிகள், கடை வியாபாரிகள், என

அனைவரையும் சந்தித்து அவர்களுடைய சந்தோசங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் அனைவரிடமும் இயல்பாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
இதனால் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மகிழ்ச்சி அடைந்து வருகின்றன.

error: Content is protected !!