பாமக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், தாரமங்கலம் தொகுதி EX MLA-வுமான கண்ணையன் காலமானார். 2006 – 2011 வரை MLA-வாக இருந்த அவர், நடந்து முடிந்த தேர்தலில் NDA கூட்டணியின் பிரசாரத்தில் முக்கிய அங்கம் வகித்தார். இதனிடையே, வன்னியர் சங்கமும், பாமகவும் தொடங்கிய நாள் முதல் இரு அமைப்புகளின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்த கண்ணையனின் மறைவு வேதனை அளிப்பதாக அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
