ஏமன், சோமாலியா கடற்பகுதிகளில் 2 வணிகக் கப்பல்களைக் கடற்கொள்ளையர்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 17 அன்று சோமாலிய கடற்கரையில் ‘எம்.வி. லுதுப்’ என்ற சரக்குக் கப்பலையும், ஆகஸ்ட் 20 அன்று ‘எம்.டி. சிபு 1’ என்ற எண்ணெய் கப்பலையும் கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இதில் மொத்தம் 22 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர். மத்திய வெளியுறவு அமைச்சகம், அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும்
22 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கம்
