‘ரேகாஸ் கபடிக்குழு’ பட பிரஸ்மீட்டில் நடிகர் TSR சீனிவாசன் வேட்டியை கழற்றி வீசி, கபடி ஆடியுள்ளார். தனக்கு கபடியாட தெரியும் என்பதை படக்குழுவிடம் நிரூபிக்கவே இப்படி செய்ததாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கபடி அரசியல் இரண்டுமே ஒன்றுதான் என கூறி இரண்டிலும்

காலைவாருவார்கள் என்றார். மேலும், மே 4-க்கு பிறகு ,TVK (அ) DMK யார் ஆட்சி அமைத்தாலும் படக்குழு அவர்களை வரவேற்கும் என்றார்.
