Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக வெற்றி முகம்.. உற்சாகத்தில் விஜய்யின் தந்தை!

தவெக 105 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளதால் விஜய்யின் உறவினர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். திருத்தணியில் காலையில் சாமி தரிசனம் செய்த பிறகு சென்னை திரும்பிய விஜய்யின் தந்தை SAC-க்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீட்டின் லிப்டில் இருந்து வெளியே வந்த அவரை உறவினர்கள் துள்ளி குதித்து வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!