தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
சொகுசு கார் மோதி 6 சுற்றுலாப் பயணிகள் படுகாயம்… கொடைக்கானலில் சம்பவம்
கொடைக்கானல் பைன் மரக்காடுகள் பகுதியில் சொகுசு கார் மோதி 6 சுற்றுலாப்பயணிகள் படுகாயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.