Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மே.வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி


மே.வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக மம்தா பானர்ஜியை வீழ்த்திய சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வராக ரூபா கங்குலி நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், அமித்ஷா முன்னிலையில் பாஜக MLA-க்கள், சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். பதவியேற்பு விழா நாளை கொல்கத்தாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

error: Content is protected !!