Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம்?.. ஆலோசனை


பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜய்யை சிவி சண்முகம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தவெக ஆட்சியமைக்க CV சண்முகம், SP வேலுமணி உள்ளிட்ட சில அதிமுக MLA-க்கள் ஆதரவளிக்க விரும்புவதாக கூறப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சிவி சண்முகம் தலைமையில் தனியாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. காலையில் அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் உடனுடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடந்த நிலையில் தற்போது தனியாக சிவி சண்முகம் ஆலோசனை செய்து வருகிறார்.

error: Content is protected !!