Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிக வட்டி தருவதாக ரூ. 20 கோடி மோசடி: தவெக மாவட்ட நிர்வாகி கைது

புதுக்கோட்டை தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், 100-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, 20 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்.பாதிக்கப்பட்ட பொதுமக்களின் புகாரை அடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

error: Content is protected !!