206 வது செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசர் ராஜா மிராசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங் கேள் அம்மையார் புகைப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்
ஃபிளாரன்ஸ் நைட்டிங் கேல் அம்மையார் பிறந்த தினம் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் 206 வது பிறந்த தினம் தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது
தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் நைட்டிங்கில் அம்மையார் புகைப்படம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் பின்னர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டு செவிலியர் தின வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்
