கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை வராமல் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதமுதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்த உடன் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். விஜய் முதல்வர் ஆன பிறகு கலெக்டர்களுக்கு போடும் முதல் உத்தரவு இதுவாகும்.
