Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CSK-க்கு தாவும் ஹர்திக் பாண்ட்யா?

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மீது அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இதனால், அடுத்த சீசனில் ஹர்திக் வேறு அணிக்கு தாவுவார் எனவும் கூறப்படுகிறது. CSK அல்லது LSG ஆகிய இரு அணிகளில் ஒன்றில்தான் அவர் இணைவார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் அணி மாறுவது உண்மை என்றால், எந்த அணி என டிசம்பருக்குள் தெரிந்துவிடும். CSK-ல் அவர் இணைந்தால் பலமா?

error: Content is protected !!