இன்று வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. சென்னை ரோஹிணி தியேட்டரில் படத்தை பார்த்த இயக்குநர் RJ பாலாஜி, படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கத்தி கூச்சலிட்டு தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார். 32 மாத

உழைப்பில் உருவான படம், நேற்று ரிலீஸ் ஆகாததால் கண்ணீர் சிந்திய அவருக்கு சரியான வெற்றியாக இந்த படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் SM-ல் பதிவிட்டு வருகின்றனர்.
