Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து.. ஸ்டாலின் ஆலோசனை

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் பங்கேற்பு

தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு நியமித்துள்ளேன்

நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம், யாரையும் பழிவாங்கவும் எண்ணக்கூடாது

மனதுவிட்டு பேசஅனுமதியுங்கள், குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை கொட்டிதீர்க்கட்டும்

நிர்வாகிகளின் உணர்வு என்ன? உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்கு தேவை

தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை, அதை அறிக்கையில் தெரிவியுங்கள்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

error: Content is protected !!