SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக பேசியுள்ளார். SIR நடவடிக்கை மூலம் அம்மாநிலத்தில் 91 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்தும் நேரம் வந்துவிட்டது என சுவேந்து பேசியுள்ளார்.
