Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை (20.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

பொழிச்சலூர் : திரு நகர், பத்மநாபா நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலனி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர், தீப்பாஞ்சி அம்மன் கோவில் தெரு, எல்.ஆர்.ராஜமாணிக்கம் தெரு.

திருமுடிவாக்கம் : இந்திரா நகர், குரு நகர், விவேகாந்த நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!