Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்


10 வயதில் பிரிட்டனுக்கு குடிப்பெயர்ந்து, அங்கு வெறும் 23 வயதில் மேயராகி இந்திய வம்சாவளி துஷார் குமார் சாதனை படைத்துள்ளார். எல்ஸ்ட்ரீ & போரஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக அவர் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் மேயர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். 2023-ல் தொழிலாளர் கட்சியின் கவுன்சிலரான இவர், கடந்த ஓராண்டாக துணை மேயராக பணியாற்றி தற்போது மேயர் பதவியை எட்டியுள்ளார்.

error: Content is protected !!