தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.14,810-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,18,480-க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.290-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
