Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி விற்ற 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை வாங்கி விற்க முயன்ற 3 இளைஞர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் மூலமாகப் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, அவற்றை இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 3 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆன்லைன் தளங்கள் மற்றும் கொரியர் சேவைகளைப் பயன்படுத்தி இது போன்ற போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!