Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது, 2018 – 19 காலகட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனம், பிவிஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி சட்டவிரோதமாகப் பணம் செலுத்தியது. கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திற்கு எந்தவொரு சேவையையும் வழங்காத நிலையிலும், பணம் கைமாறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, திருவனந்தரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீடு உட்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

error: Content is protected !!