ஒடிசாவில் பள்ளி வேனிலிருந்து இறங்கிய சிறுமி, திடீரென சாலையை கடக்க ஓடினாள். அப்போது எதிரே வந்த வேன் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் சிறுமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினாள். பலரும் ஓட்டுநரின்

சமயோசித நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். அதேசமயம், குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பெற்றோர் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும் என SM-ல் பதிவிட்டு வருகின்றனர்.
