Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து உள்நாட்டு விமான சேவையை 22% ஏர் இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நடைமுறைச் செலவு அதிகரித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எரிபொருள் உயர்வை காரணம் காட்டி ஏற்கனவே வெளிநாட்டு விமான சேவையை 27% ஏர் இந்தியா குறைத்துள்ளது. தற்போது வாரத்துக்கு 3,600 உள்நாட்டு சேவைகள் மற்றும் 800 சர்வதேச சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது.

error: Content is protected !!