Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேரோட்டம்… திருச்சியில் 29ம் தேதி மின்தடை

மின்சாரம் – திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, உறையூர் அ/மி. பஞ்சவர்ண சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் 29.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, உறையூர் அ/மி. பஞ்சவர்ண சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக 29.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை உறையூர் பிரிவிற்குட்பட்ட காவேரி நகர், வடிவேல் நகர், செல்வ மாரியம்மன் கோவில் தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, வாத்துகாரத் தெரு, பசுமடம், கீரகொல்லை தெரு, சன்னதி தெரு, பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு, சின்ன சௌராஷ்டிரா தெரு, டாக்கர் ரோடு, AUT காலனி, தியாகராஜ நகர், மின்னப்பன் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, குழுமணி மெயின் ரோடு, A.R.S. நகர், மீன் மார்கெட் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!