பாடகி எஸ்.ஜானகி காலமானார்
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(88) காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மைசூரில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 20 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ள இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான இவரின் மறைவு இசையுலகிற்கு பெரும் இழப்பாகும். தமிழ் திரையிசையின் ராணியான இவரின் இவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! RIP
