Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

திருவனந்தபுரத்தில் ED அதிகாரிகளின் கார் மீது CPM தொண்டர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. கொச்சின் மினரல்ஸ் லிமிடெட் தொடர்பான வழக்கில் Ex CM பினராயி விஜயனின் இல்லம் உட்பட கேரளத்திலுள்ள 10 இடங்களில் ED காலை முதல் சோதனை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சி தொண்டர்கள், ED அதிகாரிகள் வந்த கார் கண்ணாடிகளை ஆவேசத்துடன் கற்களை வீசி உடைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!