Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவுக்குள் புகுந்து முகமூடி அணிந்தவர்கள் 6 பேர் அரிவாளால் வெட்டினர். 6 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!