Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி கட்டண விவரங்களை காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மெட்ரிக், சி.பி.எஸ்.இ, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . மாணவர்கள், பெற்றோர் தெரிந்துகொள்ள கல்வி கல்வி கட்டண விவரத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!