தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும் மேலும் விலகல் குறித்து 5 பக்க கடிதத்தை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. டில்லியில் பாஜக தேசிய தலைவர் நிதி்ன் நபினை சந்தித்தபோது விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார் அண்ணாமலை. டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மாலை 4 மணிக்கு சந்திக்கும் அண்ணாமலை?..
2020ம் ஆண்டு ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த அண்ணாமலை. கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே 2021 ஜூலையில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை.
