Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. 177 கிராம ஊராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளது. வார்டுகளின் எல்லை மறுவரையறை பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!