Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

புதுச்சேரியில் பதவியேற்று 20 நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இன்னும்
இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2 வாரங்கள் ஆனபோதிலும் புதுச்சேரி
அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ரங்கசாமியோடு பதவியேற்ற
அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவுக்கு இலாகா ஒதுக்கீடு
செய்யப்படவில்லை.

error: Content is protected !!