Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. 3வது நாளாக மாற்றமில்லை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் 3 ஆவது நாளாக மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் கிராம் ரூ.14,500க்கும்; சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் 290 ரூபாய்க்கும், கிலோ 2,90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!