டில்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வருத்தமளிக்கிறது.டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 பேரும் விரைவில் குணமடைய வேண்டும்.
