Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து அய்யனார் மற்றும் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அய்யனார் என்பவரது தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த காமாட்சியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு மின்கம்பியை மிதித்த 16வயது சிறுவனும் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!