Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆட்சி பொறுப்பேற்ற அடுத்தநாள் முதல்வர் விஜய் உத்தரவிட்ட நிலையில், இனங்காணப்பட்ட 717 மதுக்கடைகளும் மூடப்பட்டன.

error: Content is protected !!