Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லால்குடி அருகே ரயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி-அடையாளம் காண உதவுங்கள்

திருச்சி மற்றும் லால்குடி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள், தங்களுக்குத் தெரிந்த வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இதனைப் பகிர்ந்து, பாதிக்கப்பட்ட நபரின் முகவரியைக் கண்டறிய உதவ வேண்டுகிறோம்.

அடையாளக் குறி: இடது மார்பில் புத்தர் உருவம் பச்சை (Tattoo) குத்தப்பட்டுள்ளது.

அவர் கூறும் தகவல்: லால்குடி அருகே உள்ள ஏதோ ஒரு ஊர் என்று மட்டும் நினைவுடன் கூறுகிறார்.

இன்று காலை 8 மணிக்கு முன்பாக லால்குடி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு, தற்போது திருச்சி அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் (GH ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகக் கீழே உள்ள எண்களைத் தொடர்பு கொள்ளவும்: திரு. மகேஸ்வரன் (உதவி ஆய்வாளர், ரயில்வே காவல் நிலையம், விருத்தாசலம்):
செல்: 94981 39967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!