சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக, அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்தனர். அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
