Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக கூட்டணியில் சிபிஐ இல்லை-வீரபாண்டியன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…
தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு.தற்போதைய சூழலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளது. இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது.மேலும், ஜனநாயக சக்தியுடன் இணைந்து நாட்டின் நலனிற்காக பயணிக்க விரும்புகிறோம் என விளக்கம் அளித்துள்ளார். சட்டசபை தேர்தல் முடிவுகளக்கு பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!