Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

A portrait and file image of rising Marathi actress Sanchita Ugale, who died by suicide at her residence in 2026.

மராத்தி திரைத்துறையைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகையான சஞ்சிதா உகாலே (Sanchita Ugale), தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியத் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்கும் பாக்யா மற்றும் ‘வாக்லே கி துனியா’ உள்ளிட்ட பிரபலமான தொடர்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்ட தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகலே, தற்கொலை செய்துகொண்டு காலமானார். அவருக்கு வயது 22.

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான சஞ்சிதா உகாலே (30) உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நலசோபாராவைச் சேர்ந்த அவர், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இளம் வயதிலேயே அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

error: Content is protected !!