திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கி.வோ. E.B. ரோடு. துணைமின் நிலையத்தில் 17.06.2026 (புதன் கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம், தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருச்சியில் 17ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

Tags:17ம் தேதி மின்தடை (tag)EB Road substation (tag)power shutdown Trichy (tag)Tamil Nadu electricity board (tag)Tamil news (tag)TANGEDCO maintenance 2026 (tag)TANGEDCO திருச்சி (tag)Trichy electricity updates (tag)Trichy Power Cut (tag)Trichy town division (tag)இ.பி. ரோடு துணை மின் நிலையம் (tag)எந்தெந்த ஏரியா? (tag)திருச்சி (tag)திருச்சி நகரியம் கோட்டம் (tag)திருச்சி மின்சார வாரியம் (tag)திருச்சி மின்தடை (tag)நாளை மறுநாள் மின்தடை (tag)மின்வாரிய பராமரிப்பு பணி (tag)ஜூன் 17 மின்தடை (tag)