தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்; சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக பொற்கொடி நியமனம்; நாகர்கோவில் மாநகராட்சி ஆட்சியராக ஐஸ்வர்யா நியமனம்.