Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் அருகே கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…. வீடியோ

அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்.  2 மணி நேரமாக சருகுகளில் தீப்பிடித்து மரத்தின் அடி வேறு வரை தீ பரவியது. அவ்வழியே சென்ற இளைஞர் கண்ணன், அப்பகுதியில்

வசிக்கும் சிறுவன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் துணிச்சலுடன் வீட்டில் இருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க போராடியதை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!