Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் 10 நாட்களில் 9 வீடுகளில் கொள்ளையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுகனூர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப் பதிந்து சிசிடிவி காட்சிகளை வைத்தும், மோப்பநாய் வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!