Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.. போராடி மீட்கப்பட்ட பெண்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
பரிமளா என்ற பெண், வெளியேற முடியாமல்
சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் கடைசி நொடியில் ஜேசிபி வாகனத்தால் ஆலையின் சுவரை உடைத்து பரிமளா என்ற பெண் மீட்கப்பட்டார்.

error: Content is protected !!